பாடல் #35504
யூதா துதி கோத்திரத்தின்
🔤 Yoothaa Thuthi Kotthiratthin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூதா துதி கோத்திரத்தின் சிங்கமே இயேசைய்யா என் ஆவி ஆத்துமா சரீரத்தின் முன்னேற்றமே நீர் தான் ஐயா என் ஆராதனை ஆராதனை துதி ஆராதனை -2 உம் மாந்தர் விடுதலைக் காண ராஜாவின் ஆணையை மாற்றினீரே அகந்தையை நீக்கி அதிகாரிகளை தாழ தள்ளிய உமக்கு கூடாததொன்றுமே இல்லையே-4 உம் நீதி கதிர்களை காண என் திசையை உம் பக்கம் திருப்பினீரே ஏற்ற காலத்தில் முதற்கனியாக பக்குவப்படுத்திய உமக்கு கூடாததொன்றுமே இல்லையே-4 என் வாழ்வில் ஜெயங்களை காண என்றென்றும் ஆவலாய் இருப்பவரே உன்னதமான உம் சிங்காசனத்தை எனக்கு வாக்களித்த உமக்கு கூடாததொன்றுமே இல்லையே-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoothaa Thuthi Kotthiratthin Singgamae Yesaiyyaa En Aavi Aatthumaa Sareeratthin Munnaertramae Neer Thaan Aiyaa En Aaraadhanai Aaraadhanai Thuthi Aaraadhanai -2 Um Maandhar Vitudhalaik Kaana Raajaavin Aanaiyai Maarrineerae Aganthaiyai Neekki Athikaarigalai Thaazha Thalliya Umakku Kootaadhathonrumae Illaiyae-4 Um Neethi Kathirkalai Kaana En Thisaiyai Um Pakkam Thiruppineerae Aertra Kaalatthil Mudharkaniyaaga Pakkuvappatutthiya Umakku Kootaadhathonrumae Illaiyae-4 En Vaazhvil Jeyanggalai Kaana Enrenrum Aavalaay Iruppavarae Unnathamaana Um Singkaasanatthai Enakku Vaakkalittha Umakku Kootaadhathonrumae Illaiyae-4