பாடல் #35501
மறப்பேனோ மறந்து
🔤 Marappaeno Maranthu
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் - இந்த உலகில் வாழ்வேனோ - 2 நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருபைதான் உங்க கிருபைதான் - 2 நன்றி நன்றியைய்யா நன்றி நன்றியைய்யா - 2 1. கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி - 2 உமக்கு நன்றி உமக்கு நன்றி - 2 2. தாழ்வில் நினைத்தவரே தயாபரரே உமக்கு நன்றி - 2 3. ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி 4. உணவு தந்தீர் உடையும் தந்தீர் உதவி செய்தீர் உமக்கு நன்றி - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marappaeno Maranthu Povaeno Ummai Maranthaal - Indha Ulakil Vaazhvaeno - 2 Naan Nirpathum Nirmoolamaakaadhathum Ungga Kirupaithaan Ungga Kirupaithaan - 2 Nanri Nanriyaiyyaa Nanri Nanriyaiyyaa - 2 1. Karuvinilae Kandavarae Nallavarae Umakku Nanri - 2 Umakku Nanri Umakku Nanri - 2 2. Thaazhvil Ninaitthavarae Thayaabararae Umakku Nanri - 2 3. Aayiram Paer Irukkaiyilae Ennai Therintheer Umakku Nanri 4. Unavu Thantheer Utaiyum Thantheer Udhavi Seytheer Umakku Nanri - 2