பாடல் #35500
உன்னதங்களில் வீற்றிருக்கும்
🔤 Unnathanggalil Veerrirukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதங்களில் வீற்றிருக்கும் உன்னதர் உயர்ந்த ஸ்தலத்தில் என்றும் வாசம் செய்பவர் நீதியுள்ள ராஜனாய் அரசாள்பவர் நீதியின் சூரியனாய் பிரகாசிப்பவர் (2) நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர் நீர் நல்லவர் நீர் வல்லவர் 1. இரக்கங்களிலே நீர் என்றும் உன்னதர் மனதுருக்கத்தில் நீர் என்றும் மன்னவர் (2) நீர் உன்னதர் என்றும் மன்னவர் (2) 2. பரிசுத்த மகிமையில் வாசம் செய்பவர் நீதியுள்ள கண்களால் என்னை காண்பவர் (2) வாசம் செய்பவர் என்னை காண்பவர் (2) 3. யூதராஜா சிங்கமாய் என்றும் வாழ்பவர் ராஜாதி ராஜாவாய் என்றும் ஆழ்பவர் (2) எங்கும் வாழ்பவர் என்றும் ஆழ்பவர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathanggalil Veerrirukkum Unnathar Uyarndha Sthalatthil Enrum Vaasam Seypavar Neethiyulla Raajanaay Arasaalpavar Neethiyin Sooriyanaay Pirakaasippavar (2) Neer Unnathar Neer Uyarndhavar Neer Nallavar Neer Vallavar 1. Irakkanggalilae Neer Enrum Unnathar Manathurukkatthil Neer Enrum Mannavar (2) Neer Unnathar Enrum Mannavar (2) 2. Parisuttha Makimaiyil Vaasam Seypavar Neethiyulla Kankalaal Ennai Kaanpavar (2) Vaasam Seypavar Ennai Kaanpavar (2) 3. Yoodharaajaa Singgamaay Enrum Vaazhpavar Raajaathi Raajaavaay Enrum Aazhpavar (2) Engkum Vaazhpavar Enrum Aazhpavar (2)