பாடல் #35498
துதிகளின் மத்தியில்
🎙 கிறிஸ்தவ பாடல்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நீர் என்றும் உயர்ந்தவரே எங்களின் ஆராதனை ஏற்றுக்கொள்ளும் நீர் சர்வ வல்லவரே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2 1. சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன் என்னை சீர்படுத்தும் சிருஷ்டிகரே 2. துணையாளரே உம்மை ஆராதிப்பேன் என்னை தேற்றிடும் தெய்வம் நீரே 3. கறைகளை கழுவும் கல்வாரியே கருணையின் நாயகரே