பாடல் #35497
நிம்மதி தரும் தெய்வமும்
🔤 Nimmathi Tharum Theyvamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானையா நிம்மதியின் இயேசுவும் நீர்தானையா என் நினைவெல்லாம் அறிந்துறிகிரீர் என் நிலமையெல்லாம் புரிந்திருக்கிறார் 1. துன்பம் வந்த வேளையிலே துனையநீரே துயரம் வந்த வேளையிலே பெலனாநீரே 2. கருணையின் உள்ளமும் நீர்தானையா உம் கருணையால் நானும் வழ்கிரெனையா 3. என்னில் ஒளியாக வந்தீரையா நீர் தங்கும் ஆலயமாய் மாற்றிநீரையா 4. அமைதியில்லா வாழ்வினில் அமைதி தந்தீரே அன்பு காட்டி அரவணைத்து பாட வைதீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nimmathi Tharum Theyvamum Neerthaanaiyaa Nimmathiyin Yesuvum Neerthaanaiyaa En Ninaivellaam Arinthurikireer En Nilamaiyellaam Purinthirukkiraar 1. Thunbam Vandha Vaelaiyilae Thunaiyaneerae Thuyaram Vandha Vaelaiyilae Pelanaaneerae 2. Karunaiyin Ullamum Neerthaanaiyaa Um Karunaiyaal Naanum Vazhkirenaiyaa 3. Ennil Oliyaaga Vantheeraiyaa Neer Thangkum Aalayamaay Maarrineeraiyaa 4. Amaithiyillaa Vaazhvinil Amaithi Thantheerae Anpu Kaatti Aravanaitthu Paada Vaitheerae