பாடல் #35493
மாட்டுத்தொழுவத்தில்
🔤 Maattutthozhuvatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் இயேசு பிறந்தாரே கொட்டும் பனியிலே இராஜாவாக இயேசு பிறந்தாரே-2 நம் பாவங்கள் போக்க சாபங்கள் நீக்க பூலோகம் வந்தாரே-4 விண்மீன் காட்டிய வழி இது இருளை போக்கிய ஒளி இது நம் இயேசு இராஜாவின் வழி-2 சின்ன குழந்தை சிரிப்பினில் இதயங்கள் மகிழுதே செல்ல குழந்தையின் வருகையால் இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில் தூதர் உம்மையே துதித்திட இடையர் உம்மையே வணங்கிட சாஸ்திரியர் உம்மை தொழுதிட இருள் போக்க பிறந்தாரே கனிவாய் பரலோகம் திறந்தாரே மாந்தர்கள் மத்தியில் நமக்காக இயேசு பாலனாய் பிறந்தாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maattutthozhuvatthil Paalakanaay Yesu Piranthaarae Kottum Paniyilae Iraajaavaaga Yesu Piranthaarae-2 Nam Paavanggal Pokka Saabanggal Neekka Poologam Vanthaarae-4 Vinmeen Kaattiya Vazhi Ithu Irulai Pokkiya Oli Ithu Nam Yesu Iraajaavin Vazhi-2 Sinna Kuzhanthai Sirippinil Idhayanggal Makizhuthae Sella Kuzhanthaiyin Varukaiyaal Inbamaaga Maaruthae-2-maattutthozhuvatthil Thoodhar Ummaiyae Thuthitthida Itaiyar Ummaiyae Vanangkida Saasthiriyar Ummai Thozhuthida Irul Pokka Piranthaarae Kanivaay Paralogam Thiranthaarae Maandharkal Matthiyil Namakkaaga Yesu Paalanaay Piranthaarae-2