பாடல் #35490
உனக்காக பிறந்தார்
🔤 Unakkaaga Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்காக பிறந்தார் உனக்காக மரித்தார் உனக்காக உயிர்த்தார் உரைத்திடுவாய் உலகில் -2 1.வானம் எங்கும் வீதியினில் வலம் வரும் வெண்ணிலவே வல்லவரின் புகழ் பாடவே வான் உலகில் வந்துதித்தார் -2 2.சுழன்று வரும் சூரியனே சுற்றி வந்தாய் உலகில் சுந்தரரின் புகழ் பாடவே பூவுலகில் வந்துதித்தார் -2 3.படைத்தவராம் ஆண்டவரை சிந்தையில் நிறைத்திடு நீ ஆசீர்களை நீ பெற்றிடவே ஆவியை காத்திடு நீ -2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார் எனக்காக உயிர்த்தார் உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார் உனக்காக மரித்தார் உனக்காக உயிர்த்தார் உரைத்திடுவோம் உலகில்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkaaga Piranthaar Unakkaaga Maritthaar Unakkaaga Uyirtthaar Uraitthituvaay Ulakil -2 1.vaanam Engkum Veethiyinil Valam Varum Vennilavae Vallavarin Pugazh Paadavae Vaan Ulakil Vanthuthitthaar -2 2.suzhanru Varum Sooriyanae Surri Vanthaay Ulakil Sundhararin Pugazh Paadavae Poovulakil Vanthuthitthaar -2 3.pataitthavaraam Aandavarai Sinthaiyil Niraitthitu Nee Aaseerkalai Nee Perridavae Aaviyai Kaatthitu Nee -2 Enakkaaga Piranthaar Enakkaaga Maritthaar Enakkaaga Uyirtthaar Uraitthituvaen Ulakil Unakkaaga Piranthaar Unakkaaga Maritthaar Unakkaaga Uyirtthaar Uraitthituvom Ulakil-2