பாடல் #3549
மனதுருகும் தெய்வம்
🔤 Manathurukum Theyvam
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனதுருகும் தெய்வம் -3 இயேசு என் தெய்வம் இயேசு - 2 அல்லேலூயா - 6 ஆயன் இல்லா ஆடுகள் போல் தவித்த மக்கள்மேல் மனமிரங்கி மன்னா தந்தது போன்ற வாழ்வு தரும் வார்த்தைகளால் வளமை பெற்றிட வந்தேன் உன் பாதம் உனதருள் வேண்டும் பாவி என்மேல் இரக்கமாயிரும் என்று - மார்பில் அறைந்து கொண்ட ஆயக்காரன் போன்று உமக்கு ஏற்ற பிள்ளையாய் வீடு திரும்பிட என்னை நான் தாழ்த்துகிறேன் என் ஜெபம் கேளும் தொழு நோயால் தவித்த பத்து பேரும் எங்கள் மேல் இரங்கும் என்று சுகம் பெற்றது போன்று நோயும் பிணியும் நீங்கி நலம் பெற்றிட விசுவாசம் கொள்கிறேன் வல்லமை பெறுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manathurukum Theyvam -3 Yesu En Theyvam Yesu - 2 Allaelooyaa - 6 Aayan Illaa Aatugal Pol Thavittha Makkalmael Manamirangki Mannaa Thandhathu Pondra Vaazhvu Tharum Vaartthaigalaal Valamai Perrida Vanthaen Un Paadham Unatharul Vaentum Paavi Enmael Irakkamaayirum Enru - Maarpil Arainthu Konda Aayakkaaran Ponru Umakku Aertra Pillaiyaay Veetu Thirumpida Ennai Naan Thaazhtthukiraen En Jebam Kaelum Thozhu Noyaal Thavittha Patthu Paerum Enggal Mael Irangkum Enru Sugam Pertrathu Ponru Noyum Piniyum Neengki Nalam Perrida Visuvaasam Kolkiraen Vallamai Perukiraen