பாடல் #35489
சொன்ன சொல்லை காப்பாற்றும்
🔤 Sonna Sollai Kaappaarrum
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: F Min
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மையன்றி யாரும் இல்லை முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை-2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்ததில்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவுமில்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2 1.நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன் கைவிடமாட்டேன் என்றீர்-2 நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன் வாய்க்காலாய் வருபவரே-2 2.சொன்னதை செய்யும் அளவும் கைவிட மாட்டேன் என்றீர்-2 இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி தேசத்தின் தலையாக்கினீர்-2 3.பூர்வத்தில் அடைபட்டதை எனக்காக திறந்து வைத்தீர் ஒரு மனிதனும் அடைக்க (தடுக்க) முடியாத ரெகொபோத்தை எனக்கு தந்தீர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sonna Sollai Kaappaarrum Theyvam Ummaiyanri Yaarum Illai Mutindhathil Thuvakkatthai Paarkkum Unggalukku Eetae Illai-2 Neer Solli Amaraadha Puyal Onrai Paartthathilla Neer Solli Kaelaadha Soozhnilai Ethuvumilla Aaraadhanai Aaraadhanai Sonna Sollai Kaappaarrum Yesuvukkae Aaraadhanai Aaraadhanai Vaartthaiyai Niraivaerrum Yesuvukkae-2 1.neerppaaychsi Kaappaarruvaen Kaividamaattaen Enreer-2 Naan Varantitum Arikuri Thonrum Mun Vaaykkaalaay Varubavarae-2 2.sonnathai Seyyum Alavum Kaivida Maattaen Enreer-2 Indha Etthanai Isravaelaakki Thaesatthin Thalaiyaakkineer-2 3.poorvatthil Ataibattathai Enakkaaga Thiranthu Vaittheer Oru Manidhanum Ataikka (thatukka) Mutiyaadha Rekopotthai Enakku Thantheer-2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
B Em
Em B
Em
C D
Am Bm
C D
Am Bm
Em D
G D Bm Em
Em D
G D Bm Em
Em
D G
E Am
B
Em
D G
E Am
B