பாடல் #35488
அப்பா பிதாவே அன்பு இயேசுவே
🔤 Appaa Pithaavae Anpu Yesuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே அன்பு இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4 1. ஆதி பிதாவே அன்பு தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4 2. நீதி பிதாவே நித்திய ராஜா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4 3. ஊற்றுத் தண்ணீரே பரிசுத்த ஆவியே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4 4. ஜீவ தேவனே ஜீவ தண்ணீரே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4 5. ஆட்கொண்ட தேவனே அபிஷேக நாதனே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4 6. கருணை பிதாவே கல்வாரி அன்பே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Anpu Yesuvae Umakku Sthotthiram Yesappaa Umakku Sthotthiram - 2 Yesappaa Sthotthiram - 4 1. Aathi Pithaavae Anpu Theyvamae Umakku Sthotthiram Yesappaa Umakku Sthotthiram - 2 Yesappaa Sthotthiram - 4 2. Neethi Pithaavae Nitthiya Raajaa Umakku Sthotthiram Yesappaa Umakku Sthotthiram - 2 Yesappaa Sthotthiram - 4 3. Oorruth Thanneerae Parisuttha Aaviyae Umakku Sthotthiram Yesappaa Umakku Sthotthiram - 2 Yesappaa Sthotthiram - 4 4. Jeeva Devanae Jeeva Thanneerae Umakku Sthotthiram Yesappaa Umakku Sthotthiram - 2 Yesappaa Sthotthiram - 4 5. Aatkonda Devanae Apishaega Naadhanae Umakku Sthotthiram Yesappaa Umakku Sthotthiram - 2 Yesappaa Sthotthiram - 4 6. Karunai Pithaavae Kalvaari Anpae Umakku Sthotthiram Yesappaa Umakku Sthotthiram - 2 Yesappaa Sthotthiram - 4