பாடல் #35464
உம்மை விட்டா யாரும்
🔤 Ummai Vittaa Yaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டா யாரும் இல்ல இயேசையா உம்மை விட யாரும் இல்ல இயேசையா - 2 நீங்க போதும் எனக்கு (2) நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு – 2 ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2 என்னுடைய உழைப்பை யார்வந்து பறித்துக் கொண்டாலும் என் தலையை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2 பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உண்டுபண்ணும் தேவன் நீரிருக்க (எனக்கிருக்க) கானானின் பயணத்திற்கு தடையில்லையே - 2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடரச்செய்வீரே - 2 கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே - 2 என் கோலை துளிர்க்கச் செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லயே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittaa Yaarum Illa Yesaiyaa Ummai Vida Yaarum Illa Yesaiyaa - 2 Neengga Pothum Enakku (2) Neengga Pothum Neengga Pothum Neengga Pothum Enakku – 2 Aapirakaamin Devanum Neerthaanayyaa Eesaakkin Devanum Neerthaanayyaa Yaakkopin Devanum Neerthaanayyaa Ennutaiya Theyvamum Neerthaanayyaa - 2 Ennutaiya Uzhaippai Yaarvanthu Paritthuk Kontaalum En Thalaiyai Uyartthubavar Neerthaanayyaa - 2 Paarvonin Saenai Ennai Pinthodarnthaalum Senggatal En Vazhiyai Thatutthuvittaalum Paathai Untubannum Devan Neerirukka (enakkirukka) Kaanaanin Payanatthirku Thataiyillaiyae - 2 Pullulla Idanggalil Maeytthituveerae Nanmaiyum Kirupaiyum Thodarachseyveerae - 2 Koraakin Manidhar Ennai Ethirtthu Vanthaalum En Janam Enakkethiraay Murumurutthaalum Naesikkum Sapaiyum Ennai Verutthu Vittaalum Naesikka Neer Irukka Kavalaiyillaiyae - 2 En Kolai Thulirkkach Seyyum Theyvam Neerae Azhaitthavar Thalaikuniya Vituvathillayae - 2