பாடல் #35460
ஆராதனை வேளையிலே
🔤 Aaraadhanai Vaelaiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை வேளையிலே தேவன் வல்லமையாய் இறங்குவார் நம் ஆராதனை வேளையிலே தேவன் மகிமையால் நிரப்புவார் (2) இயேசு அற்புதங்கள் செய்வார் அதிசயம் செய்வார் அற்புதங்கள் செய்வார் அதிசயம் செய்வார் பெரிய காரியம் செய்திடுவார் -ஆராதனை கண்ணீரை துடைப்பார் நீ ஆராதிக்கும் போது கட்டுகளை அவிழ்ப்பார் நீ ஆராதிக்கும் போது- உன் (2) ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவன் தந்தவரை நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுள் உள்ள வரை -ஆராதனை விடுதலை கொடுப்பார் நீ ஆராதிக்கும் போது தடைகளை உடைப்பார் நீ ஆராதிக்கும் போது (2) ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவன் தந்தவரை நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுள் உள்ள வரை -ஆராதனை பெலத்தையும் தருவார் நீ ஆராதிக்கும் போது சுகத்தையும் தருவார் நீ ஆராதிக்கும் போது (2) ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவன் தந்தவரை நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுள் உள்ள வரை -ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Vaelaiyilae Devan Vallamaiyaay Irangkuvaar Nam Aaraadhanai Vaelaiyilae Devan Makimaiyaal Nirappuvaar (2) Yesu Arpudhanggal Seyvaar Athisayam Seyvaar Arpudhanggal Seyvaar Athisayam Seyvaar Periya Kaariyam Seythituvaar -aaraadhanai Kanneerai Thutaippaar Nee Aaraathikkum Pothu Kattugalai Avizhppaar Nee Aaraathikkum Pothu- Un (2) Aaraathippom Aaraathippom Jeevan Thandhavarai Naam Aaraathippom Aaraathippom Aayul Ulla Varai -aaraadhanai Vitudhalai Kotuppaar Nee Aaraathikkum Pothu Thataigalai Utaippaar Nee Aaraathikkum Pothu (2) Aaraathippom Aaraathippom Jeevan Thandhavarai Naam Aaraathippom Aaraathippom Aayul Ulla Varai -aaraadhanai Pelatthaiyum Tharuvaar Nee Aaraathikkum Pothu Sugatthaiyum Tharuvaar Nee Aaraathikkum Pothu (2) Aaraathippom Aaraathippom Jeevan Thandhavarai Naam Aaraathippom Aaraathippom Aayul Ulla Varai -aaraadhanai