பாடல் #35456
பாடுங்க பாடுங்க பாடுங்க
🔤 Paatungga Paatungga Paatungga
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுங்க - 3 நம்ம இரட்சண்ய தேவனே பாடுங்க கூடுங்க - 3 பரி சுத்தசபையிலே கூடுங்க தேடுங்க - 3 முழு இருதயத்தோடு தேடுங்கள் -2 பாடுங்க கூடுங்க தேடுங்க பிறர் இரட்சிப்படைய பாருங்க-2 பாடுங்க 1. தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினவரை பாடுங்க பரலோக தேவனே தரிசிக்க சபைகளில் வந்து குடுங்க -2 தேவனை தரிசிக்க விரும்பின பக்தர்கள் போல தேடுங்க பாடுங்க கூடுங்க தேடுங்க பிறர் இரட்சிப்படைய பாருங்க -2 பாடுங்க 2. மகிமையாய் வெற்றி சிறந்த மன்னாதி மன்னனை பாடுங்க குதிரை வீரரை கடலில் தள்ளி வெற்றுக்கொடுத்தார் பாடுங்க -2 கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் அவரை உயர்த்தி பாடுங்க அவரே நமது இரட்சிப்பு என்று அனுதினமும் பாடுங்கள் -2 3. பெராக்காவில் வந்து கூடுங்க கர்த்தரே தெய்வனு சொல்லுங்க செங்கடலில் வழி திறந்து வழிநடத்துவார் கூடுங்கள் -2 எதிராய் எழும்பும் கூட்டத்தை எல்லாம் முறிடிப்பார் கூடுங்க உத்தம சாட்சியாய் விலங்க பரிசுத்த சபையில் கூறுங்கள் -2 4. தேடுங்கள் கிடைக்கும் என்று சொன்னவரையே தேடுங்கள் தேடுங்கள் கண்டடைவீர் என்று சொன்னவரை தேடுங்கள் -2 ஜெபத்தில் வந்து அவரை அனுதினம் நோக்கி தேடுங்க தினம் கரம்பிடித்து நடத்திடும் அவரையே இன்று தேடுங்கள் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatungga - 3 Namma Iratsanya Devanae Paatungga Kootungga - 3 Pari Sutthasapaiyilae Kootungga Thaetungga - 3 Muzhu Irudhayatthotu Thaetunggal -2 Paatungga Kootungga Thaetungga Pirar Iratsippataiya Paarungga-2 Paatungga 1. Thanneerai Thiraatsai Rasamaay Maarrinavarai Paatungga Paraloga Devanae Tharisikka Sapaigalil Vanthu Kutungga -2 Devanai Tharisikka Virumpina Paktharkal Pola Thaetungga Paatungga Kootungga Thaetungga Pirar Iratsippataiya Paarungga -2 Paatungga 2. Makimaiyaay Verri Sirandha Mannaathi Mannanai Paatungga Kuthirai Veerarai Katalil Thalli Verrukkotutthaar Paatungga -2 Karttharae Yutthatthil Vallavar Avarai Uyartthi Paatungga Avarae Namathu Iratsippu Enru Anuthinamum Paatunggal -2 3. Peraakkaavil Vanthu Kootungga Karttharae Theyvanu Sollungga Senggatalil Vazhi Thiranthu Vazhinatatthuvaar Kootunggal -2 Ethiraay Ezhumpum Koottatthai Ellaam Muritippaar Kootungga Utthama Saatsiyaay Vilangga Parisuttha Sapaiyil Koorunggal -2 4. Thaetunggal Kitaikkum Enru Sonnavaraiyae Thaetunggal Thaetunggal Kandataiveer Enru Sonnavarai Thaetunggal -2 Jebatthil Vanthu Avarai Anuthinam Nokki Thaetungga Thinam Karampititthu Natatthitum Avaraiyae Inru Thaetunggal -2