பாடல் #35455
அனுதினம் என்னை வழிநடத்தும்
🔤 Anuthinam Ennai Vazhinatatthum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுதினம் என்னை வழிநடத்தும் - 2 ஆதிஅந்தமில்லா பரிசுத்த தெய்வமே - 2 அனுதினம் என்னை வழிநடத்தும் - 2 1. உமக்கு மறைவாய் நான் எங்கே போவேன் உமது சமுகமில்லா எங்கே நான் ஓடுவேன் - 2 அங்கேயும் உமது கரம் என்னை நடத்தும் - 2 உமது வலக்கரம் என்னை தேடிபிடிக்கும் - 2 2. உமது கிருபை என்னை தாங்கவேண்டும் உமது இரக்கங்கள் பாதுகாக்க வேண்டும் - 2 கால் இடறாமல் காத்திடும் தெய்வமே - 2 கனபொழதும் என்னை கரம் நீட்டி காத்திடும் - 2 3. பாவ பற்றேதும் அனுகாமல் காத்திடும் பரிசுத்தர் இயேசுவே உம் பாதம்பணிகிறேன் - 2 உம்மை மறுதலித்தல் என்வாழ்வில் வந்திடாமல் - 2 காத்திட வேண்டுமே கல்வாரி நாதனே - 2 4. ஆய்கடல் ஆழத்தில் அமிழ்ந்திடும்போது கரம் தூக்கி எடுத்து அமிழ்த்திடாமல் காத்தீர் - 2 ஆழ்கடலோ அல்ல மீனின் வயிரோ - 2 அழியாமல் காத்திடும் காருண்ய வேந்தனே - 2 5. கண்ணுக்கு இன்பமாய் தோன்றின வழிகளில் அத்தனையும் தடுத்து ஆட்கொண்ட தெய்வமே - 2 மீதமுல்ல வாழ்க்கையும் உம்மோடு வாழ்ந்திடவே - 2 மேசியா இயேசுராஜ அற்புதரே அருள் செய்யும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anuthinam Ennai Vazhinatatthum - 2 Aathiandhamillaa Parisuttha Theyvamae - 2 Anuthinam Ennai Vazhinatatthum - 2 1. Umakku Maraivaay Naan Engkae Povaen Umathu Samugamillaa Engkae Naan Otuvaen - 2 Angkaeyum Umathu Karam Ennai Natatthum - 2 Umathu Valakkaram Ennai Thaetipitikkum - 2 2. Umathu Kirupai Ennai Thaanggavaentum Umathu Irakkanggal Paathukaakka Vaentum - 2 Kaal Idaraamal Kaatthitum Theyvamae - 2 Kanapozhathum Ennai Karam Neetti Kaatthitum - 2 3. Paava Parraethum Anukaamal Kaatthitum Parisutthar Yesuvae Um Paadhambanikiraen - 2 Ummai Marudhalitthal Envaazhvil Vanthitaamal - 2 Kaatthida Vaentumae Kalvaari Naadhanae - 2 4. Aaykatal Aazhatthil Amizhnthitumpothu Karam Thookki Etutthu Amizhtthitaamal Kaattheer - 2 Aazhkatalo Alla Meenin Vayiro - 2 Azhiyaamal Kaatthitum Kaarunya Vaendhanae - 2 5. Kannukku Inbamaay Thonrina Vazhigalil Atthanaiyum Thatutthu Aatkonda Theyvamae - 2 Meedhamulla Vaazhkkaiyum Ummotu Vaazhnthidavae - 2 Maesiyaa Yesuraaja Arpudharae Arul Seyyum - 2