பாடல் #35454
அன்று பெத்த லேகமதில்
🔤 Anru Pettha Laegamathil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்று பெத்த லேகமதில் வந்த இறைவா என்றும் எங்கள் நெஞ்சமதில் வாழும் இறைவா வானமதை தாம் வெறுத்து வந்த இறைவா - எங்கள் வாழ்வில் என்றும் சந்தோஷத்தை தந்த இறைவா 1. கன்னி மகனாக அன்று காசினியில் வந்ததினால் கண்ணீரும் மறைந்து இன்பம் நிறைந்து வாழ்கிறோம் விண்ணுலக வாழ்வை விட்டு வந்த இறைவா - நேற்றும் இன்றும் என்றும் எங்கள் நெஞ்சில் நின்ற இறைவா 2. அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே வல்லமையின் தேவனாக வந்துதித்தவரே நித்திய பிதாவும் நீரே எங்கள் இறைவா - சமா தானபிரபு நீரே என்றும் எங்கள் இறைவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anru Pettha Laegamathil Vandha Iraivaa Enrum Enggal Nenjjamathil Vaazhum Iraivaa Vaanamathai Thaam Verutthu Vandha Iraivaa - Enggal Vaazhvil Enrum Santhoshatthai Thandha Iraivaa 1. Kanni Makanaaga Anru Kaasiniyil Vandhathinaal Kanneerum Marainthu Inbam Nirainthu Vaazhkirom Vinnulaka Vaazhvai Vittu Vandha Iraivaa - Naerrum Inrum Enrum Enggal Nenjsil Nindra Iraivaa 2. Athisayamaanavarae Aalosanai Karttharae Vallamaiyin Devanaaga Vanthuthitthavarae Nitthiya Pithaavum Neerae Enggal Iraivaa - Samaa Thaanapirapu Neerae Enrum Enggal Iraivaa