பாடல் #35453
வானாதி வானம் வாழ்ந்த
🔤 Vaanaathi Vaanam Vaazhndha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானாதி வானம் வாழ்ந்த தேவன் மண்ணின் மாந்தரை மீட்க தேவாதி தேவன் பாரின் மீது தாழ்மை வடிவில் பிறந்தார் 1. பாவி நம்மை மீட்க தேவன் பாரில் ஏழ்மைக் கோலமாய் தோன்றி வந்ததாலே - இன்று போற்றி பாடுவோம் 2. தூய வாழ்வை நாமும் ஏற்க தேவன் பாவ சாயலாய் பூவில் வந்து பிறந்ததாலே போற்றி பாடுவோம் 3. பாவ சாபம் ரோகம் நீக்க பரம தேவன் மாந்தராய் உதித்ததாலே உள்ளம் மகிழ போற்றி பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanaathi Vaanam Vaazhndha Devan Mannin Maandharai Meetka Thaevaathi Devan Paarin Meethu Thaazhmai Vativil Piranthaar 1. Paavi Nammai Meetka Devan Paaril Aezhmaik Kolamaay Thonri Vandhathaalae - Inru Porri Paatuvom 2. Thooya Vaazhvai Naamum Aerka Devan Paava Saayalaay Poovil Vanthu Pirandhathaalae Porri Paatuvom 3. Paava Saabam Rogam Neekka Parama Devan Maandharaay Uthitthathaalae Ullam Makizha Porri Paatuvom