பாடல் #35452
பேதைகள் நெஞ்சில் பேரின்பம்
🔤 Paethaigal Nenjsil Paerinbam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேதைகள் நெஞ்சில் பேரின்பம் அருள ஆதரை மீதினில் அவர் உதித்தார் சோதனை வாழ்வில் சூழ்ந்திடும் நேரம் ஆதரவீந்திட அவர் உதித்தார் 1. ஆதியின் மாமேன்மை இழந்தோரையும் ஆவியின் வரமீந்து செழித்தோங்கிட ஆதவன் போல்வந்த அருள்நாதரை ஆனந்த களிப்போடு கவிபாடுவோம் 2. அகமதின் இருள்நீக்க புவிமீதினில் ஆண்டவர் நம் இயேசு ஒளியாய் வந்தார் அழிந்திடும் மாந்தர்தம் நிலைமாற்றிட அன்பதின் அடையாளமாய் தோன்றினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paethaigal Nenjsil Paerinbam Arula Aadharai Meethinil Avar Uthitthaar Sodhanai Vaazhvil Soozhnthitum Naeram Aadharaveenthida Avar Uthitthaar 1. Aathiyin Maamaenmai Izhanthoraiyum Aaviyin Varameenthu Sezhitthongkida Aadhavan Polvandha Arulnaadharai Aanandha Kalippotu Kavipaatuvom 2. Agamathin Irulneekka Puvimeethinil Aandavar Nam Yesu Oliyaay Vanthaar Azhinthitum Maandhartham Nilaimaarrida Anbathin Ataiyaalamaay Thonrinaar