பாடல் #35451
சாரோனின் ராஜா
🔤 Saaronin Raajaa
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ராஜா பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமே சத்தியத்தின் தேவனவர் சத்துருவின் பிடியினின்று - நமை மீட்க பாரில் தோன்றினார் 1. அன்பரவர் பிறந்ததால் இன்னல்களும் பறந்ததே மன்னரவர் மகிமை துறந்ததால் - (2) மண்ணுலகில் வாழ்ந்திடும் மானிடரின் பாவங்கள் - இந்த நாளில் மறைந்து போனதே 2. சத்தருவின் கிரியைகள் இத்தரையில் அழித்திட சத்தியத்தின் தேவன் தோன்றினார் - (2) கர்த்தரவர் கருணையால் பக்தர்களின் வாழ்வினில் - சமா தானம் நிறையலானதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Raajaa Pallatthaakkin Leelipushpamae Satthiyatthin Devanavar Satthuruvin Pitiyininru - Namai Meetka Paaril Thonrinaar 1. Anbaravar Pirandhathaal Innalkalum Parandhathae Mannaravar Makimai Thurandhathaal - (2) Mannulakil Vaazhnthitum Maanidarin Paavanggal - Indha Naalil Marainthu Ponathae 2. Sattharuvin Kiriyaigal Ittharaiyil Azhitthida Satthiyatthin Devan Thonrinaar - (2) Karttharavar Karunaiyaal Paktharkalin Vaazhvinil - Samaa Thaanam Niraiyalaanathae