பாடல் #35450
சம்மர் லீவு வந்தாலே
🔤 Sammar Leevu Vanthaalae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சம்மர் லீவு வந்தாலே சிபிசி கொண்டாட்டம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி-யோ (2) இயேசப்பா என்றாலே சாத்தானுக்கு தின்டாட்டம் காலி காலி காலி காலி-யோ (2) ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... (2) 1. ஆறு முழம் ஒரு ஜானும் உயரமானவன் - அந்த ராட்சதனாம் கோலியாத்தை வீழ்த்திட (2) சிறு இளைஞனாகிய தாவிது எழும்பினான் தேவநாமத்தினால் ஜெயித்தான் (2) ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... (2) சம்மர் லீவு 2. கெர்ஜிக்கும் சிங்கம்போல எதிர்த்து நின்றிடும் அந்த கேடு செய்யும் சாத்தானை வீழ்த்திட (2) சிறு பிள்ளைகள் நாமும வேத பட்டயம் கொண்டு தேவநாமத்தினால் ஜெயிப்போம் (2) ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... ஜிம்பா ஓ... (2) சம்மர் லீவு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sammar Leevu Vanthaalae Sipisi Kontaattam Jaali Jaali Jaali Jaali-yo (2) Yesappaa Enraalae Saatthaanukku Thintaattam Kaali Kaali Kaali Kaali-yo (2) Jimpaa O... Jimpaa O... Jimpaa O... Jimpaa O... (2) 1. Aaru Muzham Oru Jaanum Uyaramaanavan - Andha Raatsathanaam Koliyaatthai Veezhtthida (2) Siru Ilainjanaakiya Thaavithu Ezhumpinaan Devanaamatthinaal Jeyitthaan (2) Jimpaa O... Jimpaa O... Jimpaa O... Jimpaa O... (2) Sammar Leevu 2. Kerjikkum Singgampola Ethirtthu Ninritum Andha Kaetu Seyyum Saatthaanai Veezhtthida (2) Siru Pillaigal Naamuma Vaedha Pattayam Kontu Devanaamatthinaal Jeyippom (2) Jimpaa O... Jimpaa O... Jimpaa O... Jimpaa O... (2) Sammar Leevu