பாடல் #35449
சின்ன சின்ன பசங்க
🔤 Sinna Sinna Pasangga
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன சின்ன பசங்க நாங்க, செல்ல செல்ல பிள்ளைகளாய் இயேசுவுக்கு என்றென்றும் இருப்போம் அவர் இதயத்திற்கு ஏற்றபடி நடப்போம் (2) 1. ஜபத்தில இயேசுவோடு பேசிக்கொண்டு இருப்போம் வேதத்தை படிக்கும்போது அவரு பேசக் கேட்போம் (2) தாயப்போல பாசம் காட்டி தந்தைப்போல நேசம் காட்டும் சொந்தமான இயேசுவோடு வாழ்வோம் (2) அவர் கரம் பற்றி கருத்தோடு வாழ்வோம் (2) சின்ன சின்ன... 2. சர்ச்சுக்கு சன்டே கிளாஸ்-க்கும், பர்ஸ்ட் நாம்மா கலந்துபோம் பாஸ்டர் டீச்சர் சொல்லை ஓபே பண்ணி நடந்துப்போம் (2) டிஸ்டபென்ஸ செஞ்சிடாம டிசிப்லினா இருந்து இயேசு டிசைப்பிலா இன்று என்றும் வாழ்வோம் (2) நாங்க டெவில் பிள்ளை இல்லை என்று காட்டுவோம் சின்ன சின்ன...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Sinna Pasangga Naangga, Sella Sella Pillaigalaay Yesuvukku Enrenrum Iruppom Avar Idhayatthirku Aertrapati Natappom (2) 1. Japatthila Yesuvotu Paesikkontu Iruppom Vaedhatthai Patikkumpothu Avaru Paesak Kaetpom (2) Thaayappola Paasam Kaatti Thanthaippola Naesam Kaattum Sondhamaana Yesuvotu Vaazhvom (2) Avar Karam Parri Karutthotu Vaazhvom (2) Sinna Sinna... 2. Sarchsukku Santae Kilaas-kkum, Parst Naammaa Kalanthupom Paastar Teecchar Sollai Opae Panni Natanthuppom (2) Tistapensa Senjsitaama Tisiplinaa Irunthu Yesu Tisaippilaa Inru Enrum Vaazhvom (2) Naangga Tevil Pillai Illai Enru Kaattuvom Sinna Sinna...