பாடல் #35448
ஊழியத்துக்கும் ஆலயத்துக்கும்
🔤 Oozhiyatthukkum Aalayatthukkum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊழியத்துக்கும் ஆலயத்துக்கும் உற்சாகமாய் ஓடிவந்து ஊக்கத்தோடு நாடிவந்து ஓய்வில்லாமல் உழைத்த காலம் அப்போ... அது அப்போ - 2 ஊழியம் இன்னா ஆலயம் இன்னா உதாசீனம் படுத்திவிட்டு ஓடிஒளிஞ்சி மறையும் காலம் இப்போ... அது இப்போ - 2 இந்த நிலமை மாறி பழையபடி மக்கள் வாழபோகும் காலம் எப்போ... அது எப்போ - 2 ஊழியத்துக்கும் ஆலயத்துக்கும் 1. ஆவியில நிறைஞ்சி அன்று - ஆ அந்நிய பாஷை பேசிக்கொண்டு ஆர்ப்பரித்து மகிழ்ந்த காலம் அப்போ... அது அப்போ - 2 ஆவியிலே அனலுமின்றி குளிருமின்றி ரெண்டுங் கெட்டா நிலமையிலே வாழும் காலம் இப்போ... அது இப்போ - 2 இந்த நிலைமை மாறி 2. பாஸ்டர் கூட நின்று... ஆ பாஸ்டர் கூட நின்று பணிவிடைகள் செய்துகொண்டு பணிவுபொங்க வாழ்ந்த காலம் அப்போ... அது அப்போ - 2 பாஸ்டரை எதிர்த்து நின்று கீழ்படிய மனமும் இன்றி துணிவுடன் வாழும்காலம் இப்போ... அது இப்போ - 2 காலம் எப்போ... அது எப்போ - 2 இந்த நிலைமை மாறி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oozhiyatthukkum Aalayatthukkum Ursaagamaay Otivanthu Ookkatthotu Naativanthu Oyvillaamal Uzhaittha Kaalam Appo... Athu Appo - 2 Oozhiyam Innaa Aalayam Innaa Uthaaseenam Patutthivittu Otiolinjsi Maraiyum Kaalam Ippo... Athu Ippo - 2 Indha Nilamai Maari Pazhaiyapati Makkal Vaazhapokum Kaalam Eppo... Athu Eppo - 2 Oozhiyatthukkum Aalayatthukkum 1. Aaviyila Nirainjsi Anru - Aa Anniya Paashai Paesikkontu Aarpparitthu Makizhndha Kaalam Appo... Athu Appo - 2 Aaviyilae Analuminri Kuliruminri Rentung Kettaa Nilamaiyilae Vaazhum Kaalam Ippo... Athu Ippo - 2 Indha Nilaimai Maari 2. Paastar Kooda Ninru... Aa Paastar Kooda Ninru Panivitaigal Seythukontu Panivupongga Vaazhndha Kaalam Appo... Athu Appo - 2 Paastarai Ethirtthu Ninru Keezhpatiya Manamum Inri Thunivudan Vaazhumkaalam Ippo... Athu Ippo - 2 Kaalam Eppo... Athu Eppo - 2 Indha Nilaimai Maari