பாடல் #35447
இயேசு ஒருவர் மாத்ரமே
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
இயேசு ஒருவர் மாத்ரமே உண்மை தெய்வம் இந்த உலகில் வேறு தெய்வம் இல்லையே அவர் எந்தன் வழியுமானவர் அவர் எந்தன் சத்யமானவர் அவர் எந்தன் ஜீவனானவர் 1. உலகின் ஒளியும் அவரே உயிர்தெழுதலும் ஜீவனும் அவரே அவரே மனத் தாழ்மை சாந்தம் நிறைந்த மகிமை இராஜனும் அவரே 2. பாடுகள் நமக்காய் உயிரை அருளும் நல்ல மேய்ப்பனும் அவரே அவரே இந்த உலகின் முடிவு வரையில் கூட இருப்பவர் அவரே