பாடல் #35446
இயேசுவுக்கு போர்வீரன்
🔤 Yesuvukku Porveeran
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்கு போர்வீரன் நான் என் இயேசுவுக்கு போர்வீரன் நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் மாத்ரமல்ல போராட்டம் வானசேனையோடும் போராட்டங்கள் உண்டு 1. சகலத்தையும் செய்து முடித்திடவே சர்வாயுதவர்க்கம் எடுத்துக் கொள்ளுவோம் சத்தியமென்னும் கச்சையறையில் சேர்த்துக் கட்டிடுவோம் நீதியென்னும் மார்க்கவசம் நெஞ்சில் அணிந்திடுவோம் 2. சமாதானத்தின் சுவிசேஷ ஆயத்தமாய் பாதரட்சையை கால்களில் தொடுத்திடுவோம் பொல்லாங்க நீயும் அக்கினி ஆஸ்திரம் அவிழ்த்துப் போட்டிடுவே விசுவாசமென்னும் கேடகத்தை நாம் பிடித்து நின்றிடுவோம் 3. இரட்சண்யத்தை தலைக்கு கிரீடமாக என்றென்றும் நாமிங்கு அணிந்துக் கொள்ளுவோம் தேவ வசனம் ஆகிய ஆவியின் பட்டயம் எடுத்துக் கொள்வோம் சத்துருவாகிய சாத்தானை நாம் சாய்த்தே வென்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukku Porveeran Naan En Yesuvukku Porveeran Naan Maamsatthotum Ratthatthotum Maathramalla Poraattam Vaanasaenaiyotum Poraattanggal Untu 1. Sakalatthaiyum Seythu Mutitthidavae Sarvaayudhavarkkam Etutthuk Kolluvom Satthiyamennum Kachsaiyaraiyil Saertthuk Kattituvom Neethiyennum Maarkkavasam Nenjsil Aninthituvom 2. Samaathaanatthin Suvisaesha Aayatthamaay Paadharatsaiyai Kaalkalil Thotutthituvom Pollaangga Neeyum Akkini Aasthiram Avizhtthup Pottituvae Visuvaasamennum Kaedakatthai Naam Pititthu Ninrituvom 3. Iratsanyatthai Thalaikku Kireedamaaga Enrenrum Naamingku Aninthuk Kolluvom Thaeva Vasanam Aakiya Aaviyin Pattayam Etutthuk Kolvom Satthuruvaakiya Saatthaanai Naam Saaytthae Venrituvom