பாடல் #35445
வானம் உமது சிங்காசனம்
🔤 Vaanam Umathu Singkaasanam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் உன்னதத்தில் உயர்ந்தவர் நீரே உம் நாமம் ஓங்கட்டுமே நீரே பெருக வேண்டும் நாங்கள் சிறுக வேண்டும் 1. உம் பாதரட்சைகளின் வாரினை அவிழ்ப்பதற்கும் பாத்திரவான் அல்லவே யோவான் ஸ்நானகன் சொல் போலவே நீரே பெருக வேண்டும் நாங்கள் சிறுக வேண்டும் 2. உம் நாமம் கூறிடவே உலகினில் தகுதி இல்லை எம்மையும் அழைத்தவரே உமக்கு உண்மையாய் வாழ்ந்திடுவோம் நீரே பெருக வேண்டும் நாங்கள் சிறுக வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Umathu Singkaasanam Poomi Umathu Paadhasthalam Unnathatthil Uyarndhavar Neerae Um Naamam Onggattumae Neerae Peruga Vaentum Naanggal Siruga Vaentum 1. Um Paadharatsaigalin Vaarinai Avizhppatharkum Paatthiravaan Allavae Yovaan Snaanakan Sol Polavae Neerae Peruga Vaentum Naanggal Siruga Vaentum 2. Um Naamam Kooridavae Ulakinil Thakuthi Illai Emmaiyum Azhaitthavarae Umakku Unmaiyaay Vaazhnthituvom Neerae Peruga Vaentum Naanggal Siruga Vaentum