பாடல் #35443
கோலாட்டம் ஆடி மகிழ்வோம்
🔤 Kolaattam Aati Makizhvom
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோலாட்டம் ஆடி மகிழ்வோம் பாராட்டிப் போற்றிப் புகழ்வோம் பாரிலுள்ள மாந்தர் நம் யாவரையும் மீட்க பாசத்துடன் வந்து இயேசுவை நேசமுடன் பாடித் துதிப்போம் 1. ஆனந்த கும்மியடிப்போம் ஆர்ப்பரிப்போடு மகிழ்வோம் ஆறுதலின் தேவன் நல் மாறுதலை தரவே ஆதரையின் மீதுதித்தாரே ஆவலுடன் போற்றித் துதிப்போம் 2. இராஜாதி இராஜன் அவரே தேவாதி தேவன் அவரே அன்பு நிறைந்தோரே அண்ணளவர் புகழை ஆர்வமுடன் பாடி மகிழ்வோம் ஆவியில் நிறைந்து துதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolaattam Aati Makizhvom Paaraattip Porrip Pugazhvom Paarilulla Maandhar Nam Yaavaraiyum Meetka Paasatthudan Vanthu Yesuvai Naesamudan Paatith Thuthippom 1. Aanandha Kummiyatippom Aarpparippotu Makizhvom Aarudhalin Devan Nal Maarudhalai Tharavae Aadharaiyin Meethuthitthaarae Aavaludan Porrith Thuthippom 2. Iraajaathi Iraajan Avarae Thaevaathi Devan Avarae Anpu Nirainthorae Annalavar Pugazhai Aarvamudan Paati Makizhvom Aaviyil Nirainthu Thuthippom