பாடல் #35442
காடு மேடு சுத்தி நாங்க
🔤 Kaatu Maetu Sutthi Naangga
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காடு மேடு சுத்தி நாங்க பாடுபட்ட காலமெல்லாம் பறந்ததே போச்சி - 2 வீடில்லாம ரோடு ரோடா ஓடிதிரிஞ்ச நாட்களெல்லாம் மறந்தே போச்சி - காடு மேடு இப்ப இயேசுவின் பிள்ளைகள் நாங்க இப்ப இயேசுவுக்காய் வாழுறோமுங்க சிங்கா... சிங்கி... சிங்கா... சிங்கி... ஏ சிங்கா... ஏ சிங்கி... ஒய்யா... 1. காடை கௌதாரியெல்லாம் பிடிச்சிருப்போங்க நாங்க ஆடைபாதி ஆளுபாதி ஆகிருப்போங்க - 2 தேடி வந்து இயேசு எங்கள மாத்திட்டாருங்க - 2 இப்போ தேவாதி தேவனுக்கு பிள்ளையானோங்க சிங்கா... சிங்கி... சிங்கா... சிங்கி... ஏ சிங்கா... ஏ சிங்கி... ஒய்யா... - காடு மேடு 2. படிப்பறிவு இல்லாம அலஞ்சிருந்தோங்க நாங்க பாசிமணி ஊசிமணி வித்திருந்தோங்க - 2 பரமனேசு இதயத்துல வந்துட்டாருங்க - 2 இப்போ பார்முழுதும் அவர் புகழ பாடிவறோங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaatu Maetu Sutthi Naangga Paatubatta Kaalamellaam Parandhathae Pochsi - 2 Veetillaama Rotu Rotaa Otithirinjja Naatkalellaam Maranthae Pochsi - Kaatu Maetu Ippa Yesuvin Pillaigal Naangga Ippa Yesuvukkaay Vaazhuromungga Singkaa... Singki... Singkaa... Singki... Ae Singkaa... Ae Singki... Oyyaa... 1. Kaatai Kauthaariyellaam Pitichsiruppongga Naangga Aataipaathi Aalupaathi Aakiruppongga - 2 Thaeti Vanthu Yesu Enggala Maatthittaarungga - 2 Ippo Thaevaathi Devanukku Pillaiyaanongga Singkaa... Singki... Singkaa... Singki... Ae Singkaa... Ae Singki... Oyyaa... - Kaatu Maetu 2. Patipparivu Illaama Alanjsirunthongga Naangga Paasimani Oosimani Vitthirunthongga - 2 Paramanaesu Idhayatthula Vanthuttaarungga - 2 Ippo Paarmuzhuthum Avar Pugazha Paativarongga