பாடல் #35441
விண்ணை வெறுத்து
🔤 Vinnai Verutthu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணை வெறுத்து இந்த மண்ணில் வந்தார் அவர் நாமம் இயேசு இயேசு இயேசு என்பதுவே - விண்ணை 1. மண்ணுலகில் வாழுகின்ற மக்கள் படும் வேதனையை மகிமையின் தேவன் நீக்கிட மன்னவராயினும் தன்னை அவர் தாழ்த்தியே இந்த பாரில் ஏழ்மை கோலம் ஏற்று வந்தனரே - விண்ணை 2. ஆதியிலே பாவம் செய்த ஆதாமின் சாபம் நீக்க அவதாரமாக வந்தவரே ஆதரையில் வாடிடும் ஏழையினை - மீட்டிட ஆதாரமாக அவணி மீதில் தோன்றினரே - விண்ணை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnai Verutthu Indha Mannil Vanthaar Avar Naamam Yesu Yesu Yesu Enbathuvae - Vinnai 1. Mannulakil Vaazhukindra Makkal Patum Vaedhanaiyai Makimaiyin Devan Neekkida Mannavaraayinum Thannai Avar Thaazhtthiyae Indha Paaril Aezhmai Kolam Aerru Vandhanarae - Vinnai 2. Aathiyilae Paavam Seytha Aathaamin Saabam Neekka Avathaaramaaga Vandhavarae Aadharaiyil Vaatitum Aezhaiyinai - Meettida Aathaaramaaga Avani Meethil Thonrinarae - Vinnai