பாடல் #35440
நமக்கொரு பாலகன் பிறந்தார்
🔤 Namakkoru Paalakan Piranthaar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் - 2 கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் சத்தியமே வழி ஜீவனாய் இருக்கும் - நமக்கொரு 1. அதிசயமானவர் அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர் அவர் நாமம் - 2 வல்லமை தேவன் நித்திய பிதாவும் சமாதானப் பிரபுவும் அவர் நாமம் - 2 - நமக்கொரு 2. சாந்தசொரூபியும் அவர் தாமே சாவாமையுள்ளவர் அவர் தாமே - 2 சர்வ வல்லவரும் சற்குண தேவனும் சந்தோஷம் அருள்பவர் அவர் தாமே - 2 - நமக்கொரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkoru Paalakan Piranthaar Namakkoru Kumaaran Kotukkappattaar - 2 Kartthatthuvam Avar Tholin Maelirukkum Satthiyamae Vazhi Jeevanaay Irukkum - Namakkoru 1. Athisayamaanavar Avar Naamam Aalosanaik Kartthar Avar Naamam - 2 Vallamai Devan Nitthiya Pithaavum Samaathaanap Pirapuvum Avar Naamam - 2 - Namakkoru 2. Saandhasoroopiyum Avar Thaamae Saavaamaiyullavar Avar Thaamae - 2 Sarva Vallavarum Sarkuna Devanum Santhosham Arulpavar Avar Thaamae - 2 - Namakkoru