பாடல் #35439
உன் தேவனாகிய கர்த்தர்
🔤 Un Devanaakiya Kartthar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் என்றென்றும் உன்னை மேன்மையாக வைப்பார் 1. கர்த்தரின் கட்டளை யாவையுமே கவனமாய் செய்திட செவி கொடுத்தால் வானமும் பூமியும் யாவையும் படைத்தவர் வானளவாய் ஆசீர்வதித்திடுவார் 2. வருகையிலும் நீ போகையிலும் கிருபையின் கரம் உன்னோடிருக்கும் ஒருவழியாகவே புறப்படும் சத்துரு ஏழு வழிகளில் ஓடச் செய்வார் 3. தேவனின் நாமம் தரித்ததினால் பூமியின் ஜனங்களும் பயப்படுவார் தேசத்தின் ஆசீர்வாதத்தின் மழைதனை தந்துனை மேன்மை படுத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Devanaakiya Kartthar Poomiyilulla Sakala Jaathigalilum Enrenrum Unnai Maenmaiyaaga Vaippaar 1. Karttharin Kattalai Yaavaiyumae Kavanamaay Seythida Sevi Kotutthaal Vaanamum Poomiyum Yaavaiyum Pataitthavar Vaanalavaay Aaseervathitthituvaar 2. Varukaiyilum Nee Pokaiyilum Kirupaiyin Karam Unnotirukkum Oruvazhiyaagavae Purappatum Satthuru Aezhu Vazhigalil Odach Seyvaar 3. Devanin Naamam Tharitthathinaal Poomiyin Jananggalum Payappatuvaar Thaesatthin Aaseervaadhatthin Mazhaidhanai Thanthunai Maenmai Patutthuvaar