பாடல் #35438
எல்லா ஜனத்துக்கும்
🔤 Ellaa Janatthukkum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா ஜனத்துக்கும் - மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்திதான் இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் உன்னதத்தில் மகிமை பூமி மீதில் சமாதானம் மனுஷர் மீது பிரியமும் உண்டான நாளிதே மண்ணின் மீது மன்னர் இயேசு பிறந்த நாளிதே 1. ஆதரை மீதினிலே நீதியின் சூரியனாய் ஆண்டவர் இயேசு அன்று தோன்றி வந்ததால் அகமதின் காரிருளும் இகமதில் நீங்கியதே அளவிலா இன்பம் நெஞ்சில் உருவானதே 2. மாந்தரை மீட்டிடவே சாந்த சொரூபியவர் மானிட ரூபமேற்று புவியில் பிறந்ததால் சஞ்சலங்கள் நீங்கினதே சந்தோஷம் நிறைந்ததுவே சத்தியத்தின் தேவன் பாரில் பிறந்து வந்ததால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Janatthukkum - Mikundha Santhosham Untaakkum Narseythithaan Inru Karttharaakiya Kiristhu Ennum Iratsakar Thaaveethin Oorilae Piranthirukkiraar Unnathatthil Makimai Poomi Meethil Samaathaanam Manushar Meethu Piriyamum Untaana Naalithae Mannin Meethu Mannar Yesu Pirandha Naalithae 1. Aadharai Meethinilae Neethiyin Sooriyanaay Aandavar Yesu Anru Thonri Vandhathaal Agamathin Kaarirulum Igamathil Neengkiyathae Alavilaa Inbam Nenjsil Uruvaanathae 2. Maandharai Meettidavae Saandha Soroopiyavar Maanida Roobamaerru Puviyil Pirandhathaal Sanjjalanggal Neengkinathae Santhosham Niraindhathuvae Satthiyatthin Devan Paaril Piranthu Vandhathaal