பாடல் #35436
கர்த்தர் உந்தன் களஞ்சியங்களிலும்
🔤 Kartthar Undhan Kalanjsiyanggalilum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உந்தன் களஞ்சியங்களிலும் - நீ கையிடும் எல்லா வேலையிலும் கணக்கில்லாத ஆசீர்வாதம் கட்டளையிடுவார் - உனக்கு 1. இஸ்ரவேலை இன்றுமென்றும் ஆசீர்வதிப்பதே - என் இறைவனுக்கு என்றுமென்றும் பிரியமானதே யாக்கோபுக்கு எதிரான மந்தரவாதமில்லை இஸ்ரவேலுக்கெதிரான குறிசொல்லுதல் இல்லை (2) 2. முன்னறிந்து உன்னையன்று முன்குறித்தவர் - நல் அன்னைபோல அன்புகாட்டி உன்னை அழைத்தவர் அழைத்த உன்னை அவணியிலே மகிமைப்படுத்தி மகிழ்வார் அரவணைத்து கடைசிவரை நிலைநிறுத்தி காப்பார் 3. வியாதி நேரம் வைத்தியராய் நின்று தேற்றுவார் - உன் வேதனைகள் யாவையுமே தேவன் மாற்றுவார் குறைவுகளை நீக்கி தேவன் நிறைவுகளை தருவார் கவலைகளை போக்கி மனதில் களிப்பதனை அருள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Undhan Kalanjsiyanggalilum - Nee Kaiyitum Ellaa Vaelaiyilum Kanakkillaadha Aaseervaadham Kattalaiyituvaar - Unakku 1. Isravaelai Inrumenrum Aaseervathippathae - En Iraivanukku Enrumenrum Piriyamaanathae Yaakkopukku Ethiraana Mandharavaadhamillai Isravaelukkethiraana Kurisolludhal Illai (2) 2. Munnarinthu Unnaiyanru Munkuritthavar - Nal Annaipola Anpukaatti Unnai Azhaitthavar Azhaittha Unnai Avaniyilae Makimaippatutthi Makizhvaar Aravanaitthu Kataisivarai Nilainirutthi Kaappaar 3. Viyaathi Naeram Vaitthiyaraay Ninru Thaerruvaar - Un Vaedhanaigal Yaavaiyumae Devan Maarruvaar Kuraivugalai Neekki Devan Niraivugalai Tharuvaar Kavalaigalai Pokki Manathil Kalippathanai Arulvaar