பாடல் #35435
நிச்சயமாகவே முடிவு உண்டு
🔤 Nicchayamaagavae Mutivu Untu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது நம்பின யாவரையும் அவர் - கைவிடவேமாட்டார் நம்பிக்கை இல்லையென்றால் அவர் நம்முடன் வரமாட்டார் 1. சிறுமையை கண்ட நாட்களுக்கெல்லாம் அருமை தேவன் முடிவினை தருவார் சொன்னதை செய்யும் விண்ணவர் - இயேசு உன்னையும் என்னையும் கைவிட மாட்டார் 2. இதுவரை சுமந்த பழிகளுக்கெல்லாம் யோசேப்பைப் போல் முடிவினை தருவார் அரண்மனை நிறுத்தி உன் தலை உயர்த்தி ஆச்சர்யமான விடுதலை தருவார் 3. செங்கடல் முடிவாய் இருந்திடும் நேரம் தம் கரம் நீட்டி புதுவழி தருவார் பார்வோன் அழிய பார்ப்போர் வியக்க பாதையில் உன்னுடன் அவரே வருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaagavae Mutivu Untu Un Nampikkai Veen Pokaathu Nampina Yaavaraiyum Avar - Kaividavaemaattaar Nampikkai Illaiyenraal Avar Nammudan Varamaattaar 1. Sirumaiyai Kanda Naatkalukkellaam Arumai Devan Mutivinai Tharuvaar Sonnathai Seyyum Vinnavar - Yesu Unnaiyum Ennaiyum Kaivida Maattaar 2. Ithuvarai Sumandha Pazhigalukkellaam Yosaeppaip Pol Mutivinai Tharuvaar Aranmanai Nirutthi Un Thalai Uyartthi Aaccharyamaana Vitudhalai Tharuvaar 3. Senggatal Mutivaay Irunthitum Naeram Tham Karam Neetti Puthuvazhi Tharuvaar Paarvon Azhiya Paarppor Viyakka Paathaiyil Unnudan Avarae Varuvaar