பாடல் #35433
எனது தேவன் எனக்காகவே
🔤 Enathu Devan Enakkaagavae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனது தேவன் எனக்காகவே யாவையும் செய்து முடிப்பார் எனக்கெதிராய் எழும்புகின்ற யாவையுமே முறியடிப்பார் 1. சோதனை எனும் பெரும்புயல் வரலாம் சோர்ந்திடும் நேரங்கள் பல வரலாம் வீழ்ந்தவன் இவன் எனும் சொல் வரலாம் எழும்பிட தேவனே துணை வருவார் 2. வாழ்வினிலே சிலர் போற்றிடுவார் தாழ்வினிலே பலர் தூற்றிடுவார் வாழ்விலும் தாழ்விலும் உடனிருந்து வலகரத்தால் இயேசு தாங்கிடுவார் 3. முடிந்தது இவண் கதை என நினைப்பார் முடிந்தவரை நமை புறக்கணிப்பார் மனதினை மனிதர்கள் நோகடிப்பார் மனதிரங்கி இயேசு வாழவைப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enathu Devan Enakkaagavae Yaavaiyum Seythu Mutippaar Enakkethiraay Ezhumpukindra Yaavaiyumae Muriyatippaar 1. Sodhanai Enum Perumpuyal Varalaam Sornthitum Naeranggal Pala Varalaam Veezhndhavan Ivan Enum Sol Varalaam Ezhumpida Devanae Thunai Varuvaar 2. Vaazhvinilae Silar Porrituvaar Thaazhvinilae Palar Thoorrituvaar Vaazhvilum Thaazhvilum Udanirunthu Valakaratthaal Yesu Thaangkituvaar 3. Mutindhathu Ivan Kathai Ena Ninaippaar Mutindhavarai Namai Purakkanippaar Manathinai Manidharkal Nogatippaar Manathirangki Yesu Vaazhavaippaar