பாடல் #35432
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து
🔤 Oru Natsatthiram Yaakkopilirunthu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் தீர்க்கர்கள் அன்று உரைத்த நல்வாக்கு தீவிரம் நிறைவேறலானதே 1. ஆதியின் மாந்தர்தம் பெரும் பாவம் நீக்க நீதியின் சூரியன் உதித்ததே அன்று பாதியில் வந்த மாவிருள் போக்க ஜோதியாய் ஒளி வீசலானதே 2. பூமியில் விடிவெள்ளி தோன்றியதாலே வானத்தில் வந்ததோர் வால்நட்சத்திரம் பாவங்கள் சாபங்கள் நீக்கிட அன்று தேவனே மனுசாயல் ஏற்றனரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Natsatthiram Yaakkopilirunthu Uthikkum Oru Sengkol Isravaelilirunthu Ezhumpum Theerkkarkal Anru Uraittha Nalvaakku Theeviram Niraivaeralaanathae 1. Aathiyin Maandhartham Perum Paavam Neekka Neethiyin Sooriyan Uthitthathae Anru Paathiyil Vandha Maavirul Pokka Jothiyaay Oli Veesalaanathae 2. Poomiyil Vitivelli Thonriyathaalae Vaanatthil Vandhathor Vaalnatsatthiram Paavanggal Saabanggal Neekkida Anru Devanae Manusaayal Aertranarae