பாடல் #35428
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்
🔤 Neethiyinaal Sthirappattiruppaay
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய் கொடுமைக்கு தூரமாவாய் பயமில்லாமல் இருப்பாய் திகிலுக்கு தூரமாவாய் அது உன்னை அணுகுவதில்லை 1. உன் பலகணிகளைப் பளிங்கும் உன் வாசல்களை மாணிக்கக் கற்களும் உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன் அன்போடு நீர் தந்த வாக்குத்தத்தம் என்றென்றும் செய்வோம் உந்தன் சித்தம் 2. உன் பிள்ளைகளெல்லாம் கர்த்தரால் என்றும் போதிக்கப்பட்டு நிலைத்திருப்பார்கள் உன் பிள்ளைகளுடைய சமாதானத்தை பெரிதாய் மாற்றுவேன் 3. உன் வாழ்க்கைக்கு விரோதமாய் பலர் கூடி சேர்ந்து எதிர்த்து வந்தாலும் அவர் எத்தனை பேராயிருந்தாலும் உன் பட்சத்தில் வருவார்கள் 4. உனக்கெதிராக உருவாகிடும் எந்த ஆயுதமும் என்றும் வாய்க்காமல் போகும் இது கர்த்தரின் ஊழியக்காரரின் சுதந்திரம் நீதியுமாயிருக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyinaal Sthirappattiruppaay Kotumaikku Thooramaavaay Payamillaamal Iruppaay Thikilukku Thooramaavaay Athu Unnai Anukuvathillai 1. Un Palakanigalaip Palingkum Un Vaasalkalai Maanikkak Karkalum Un Mathilkalaiyellaam Uchsidhamaana Karkalumaakkuvaen Anpotu Neer Thandha Vaakkutthattham Enrenrum Seyvom Undhan Sittham 2. Un Pillaigalellaam Karttharaal Enrum Pothikkappattu Nilaitthiruppaarkal Un Pillaigalutaiya Samaathaanatthai Perithaay Maarruvaen 3. Un Vaazhkkaikku Virodhamaay Palar Kooti Saernthu Ethirtthu Vanthaalum Avar Etthanai Paeraayirunthaalum Un Patsatthil Varuvaarkal 4. Unakkethiraaga Uruvaakitum Endha Aayudhamum Enrum Vaaykkaamal Pokum Ithu Karttharin Oozhiyakkaararin Sudhanthiram Neethiyumaayirukkum