பாடல் #35427
நேற்றும் இன்றும் என்றென்றும்
🔤 Naerrum Inrum Enrenrum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும் இன்றும் என்றென்றும் மாற்றமில்லா அன்பரை போற்றிபுகழ் பாடுவோம் கொண்டாடுவோம் தேற்றுமவர் வாக்குகள் ஆற்றிடும் நம் உள்ளத்தை ஏற்றி என்றும் உயர்த்தியே சாற்றுவோமவர் நாமத்தை 1. வானம் பூமி யாவுமே மாறிப்போகலாம் காணுகின்ற யாவுமே மறைந்து போகலாம் பொன்னும் பொருட்களுமே இன்றும் இருப்பவையும் பாரில் அழிந்திட நேரிடினும் - அவர் வார்த்தை மாறுவதில்லை 2. பாசமுள்ள சொந்தமும் மாறிப்போகலாம் நேசமுள்ள நண்பரும் பகைவராகலாம் சொத்து சுதந்திரமும் சேர்த்து சுதந்திரமும் சேர்த்து வைத்தவைகளும் அத்தனையும் விட்டுப் பிரிந்திடும் - இயேசு அன்பு பிரிவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum Inrum Enrenrum Maartramillaa Anbarai Porripugazh Paatuvom Kontaatuvom Thaerrumavar Vaakkugal Aarritum Nam Ullatthai Aerri Enrum Uyartthiyae Saarruvomavar Naamatthai 1. Vaanam Poomi Yaavumae Maarippogalaam Kaanukindra Yaavumae Marainthu Pogalaam Ponnum Porutkalumae Inrum Iruppavaiyum Paaril Azhinthida Naeritinum - Avar Vaartthai Maaruvathillai 2. Paasamulla Sondhamum Maarippogalaam Naesamulla Nanparum Pakaivaraagalaam Sotthu Sudhanthiramum Saertthu Sudhanthiramum Saertthu Vaitthavaigalum Atthanaiyum Vittup Pirinthitum - Yesu Anpu Pirivathillai