பாடல் #35426
செய்யாதே பாவம்
🔤 Seyyaathae Paavam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செய்யாதே பாவம் செய்யாதே கெட்ட நண்பரோடு சேர்ந்து குட்டிசுவராகாதே மனசு விரும்பும் காரியத்தை செஞ்சு சாப வாழ்க்கை சேர்க்காதே பாவபாரத்தால் ஆத்மாவை கொல்லாதே 1. அழகுண்டு வயசுண்டு பணமுண்டு என்று அகங்காரம் கொண்டு நீ அழியாதே இன்று உருவாக்கிய ஒரு தெய்வம்தான் ஒருநாளும் அவரை மறவாதே மறந்து நீ மடியாதே 2. உலகத்தின் இச்சைகள் உனை வந்து இழுக்கும் உதவாத சேர்க்கைகள் உன்வாழ்வை கெடுக்கும் உனக்காகவே உயிர்தந்தாரே உன்னதரை மறவாதே மறந்து நீ மடியாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seyyaathae Paavam Seyyaathae Ketta Nanparotu Saernthu Kuttisuvaraakaathae Manasu Virumpum Kaariyatthai Senjsu Saaba Vaazhkkai Saerkkaathae Paavapaaratthaal Aathmaavai Kollaathae 1. Azhakuntu Vayasuntu Panamuntu Enru Agangkaaram Kontu Nee Azhiyaathae Inru Uruvaakkiya Oru Theyvamthaan Orunaalum Avarai Maravaathae Maranthu Nee Matiyaathae 2. Ulakatthin Ichsaigal Unai Vanthu Izhukkum Udhavaadha Saerkkaigal Unvaazhvai Ketukkum Unakkaagavae Uyirthanthaarae Unnatharai Maravaathae Maranthu Nee Matiyaathae