பாடல் #35425
நமக்கென்று கோயில் உண்டு
🔤 Namakkenru Koyil Untu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்கென்று கோயில் உண்டு நம்ம குல தெய்வம் உண்டு இத்தனையும் இருக்கையிலே புத்தம்புது தெய்வம் ஏம்மா கல்தோன்றி மண்தோன்றாத காலமுதல் வாழ்ந்த தெய்வம் ஆதிமுதல் அவர்தான் தெய்வம் அறிந்து அவர் சொல்வதை செய்வோம் 1. வெள்ளைக்காரன் தெய்வம் ஏசு தொல்லை வரும் தொழுதால் அவரை சொல்லிவைத்து சென்றார் முன்னே சொந்த பந்தம் யாவும் கண்ணே ஆசியாவின் கண்டம் அதிலே அமைந்திருக்கும் பெத்லகேமிலே இயேசு அன்று பிறந்ததாலே நமக்கு ரொம்ப சொந்தாம்தானே 2. நம்ம நாட்டில் பற்பல தெய்வம் நெறஞ்சி இங்கே இருக்கும்போது வெளிநாட்டு தெய்வம் அவரை வணங்குவது நியாயம்தானா கோடி தெய்வம் இருந்தும்கூட நாடி நம்மை தேடிவந்து உயிர் கொடுத்து அன்பு கூர்ந்த ஒருவர் உண்டு அவர்தான் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkenru Koyil Untu Namma Kula Theyvam Untu Itthanaiyum Irukkaiyilae Putthamputhu Theyvam Aemmaa Kalthonri Manthonraadha Kaalamudhal Vaazhndha Theyvam Aathimudhal Avarthaan Theyvam Arinthu Avar Solvathai Seyvom 1. Vellaikkaaran Theyvam Aesu Thollai Varum Thozhuthaal Avarai Sollivaitthu Senraar Munnae Sondha Pandham Yaavum Kannae Aasiyaavin Kandam Athilae Amainthirukkum Pethlakaemilae Yesu Anru Pirandhathaalae Namakku Romba Sonthaamthaanae 2. Namma Naattil Parpala Theyvam Neranjsi Ingkae Irukkumpothu Velinaattu Theyvam Avarai Vanangkuvathu Niyaayamthaanaa Koti Theyvam Irunthumkooda Naati Nammai Thaetivanthu Uyir Kotutthu Anpu Koorndha Oruvar Untu Avarthaan Yesu