பாடல் #35424
சிபிசி வந்தது சந்தோஷம்
🔤 Sipisi Vandhathu Santhosham
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிபிசி வந்தது சந்தோஷம் பிறந்தது உள்ளமெல்லாம் பொங்கி பொங்குது அன்பான இயேசுவின் நன்மைகள் கிருபைகள் இன்றும் என்றும் என்னைத் தொடருது (தந்தானே...) 1. பாட்டெல்லாம் பாடுவோம் ஆட்டமெல்லாம் ஆடுவோம் ஆர்ப்பரித்து ஒன்று கூடுவோம் வேதத்தையே வாசிப்போம் தேவனையே நேசிப்போம் ஆண்டவரை என்றும் போற்றுவோம் (தந்தானே...) 2. இயேசென்னும் நாமத்தை இனிதோடு பாடுவோம் வல்லமையின் நாமம் சொல்லுவோம் சாத்தானும் ஓடிடும் சஞ்சலமும் நீங்கிடும் நெஞ்சமெல்லாம் அமைதி தங்கிடும் (தந்தானே...)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sipisi Vandhathu Santhosham Pirandhathu Ullamellaam Pongki Pongkuthu Anpaana Yesuvin Nanmaigal Kirupaigal Inrum Enrum Ennaith Thodaruthu (thanthaanae...) 1. Paattellaam Paatuvom Aattamellaam Aatuvom Aarpparitthu Onru Kootuvom Vaedhatthaiyae Vaasippom Devanaiyae Naesippom Aandavarai Enrum Porruvom (thanthaanae...) 2. Yesennum Naamatthai Inithotu Paatuvom Vallamaiyin Naamam Solluvom Saatthaanum Otitum Sanjjalamum Neengkitum Nenjjamellaam Amaithi Thangkitum (thanthaanae...)