பாடல் #35422
உயிர்மீட்சி இளைஞர்க்கருளுகின்ற
🔤 Uyirmeetsi Ilainjarkkarulukindra
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்மீட்சி இளைஞர்க்கருளுகின்ற உன்னத தேவனுக்கே மகிமை அரசாட்சி எங்கள் இதயமதில் புரிந்திடும் தேவனுக்கே மகிமை அலேலூயா (4) 1. ஆவியின் ஜீவியம் தூய்மையாய் மாறும் அகத்தினில் உயிர் மீட்சி மாயமாலமெல்லாம் மறைந்திடும் - உண்மை மனதினில் உயர்மீட்சி 2. தூங்கிடுவோரை மரித்தோரின்று தூக்கிடும் உயிர்மீட்சி ஏங்கிடும் மாந்தரை தாங்கிடும் - அன்பு பொங்கிடும உயிர்மீட்சி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirmeetsi Ilainjarkkarulukindra Unnatha Devanukkae Makimai Arasaatsi Enggal Idhayamathil Purinthitum Devanukkae Makimai Alaelooyaa (4) 1. Aaviyin Jeeviyam Thooymaiyaay Maarum Agatthinil Uyir Meetsi Maayamaalamellaam Marainthitum - Unmai Manathinil Uyarmeetsi 2. Thoongkituvorai Maritthorinru Thookkitum Uyirmeetsi Aengkitum Maandharai Thaangkitum - Anpu Pongkituma Uyirmeetsi