பாடல் #35421
உலகத்திலுள்ளவனைக் காட்டிலும்
🔤 Ulakatthilullavanaik Kaattilum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்திலுள்ளவனைக் காட்டிலும் என் இயேசு பெரியவரே 1. ஆபிரகாமைக் காட்டிலுமே - தாசன் யாக்கோபைக் காட்டிலும் - பெரியவர் என் இயேசு பெரியவரே 2. சாலமொனைக் காட்டிலுமே - தேவ ஆலயத்தைக் காட்டிலுமே 3. யோனாவைக் காட்டிலுமே - யோவான் ஸ்நானனைக் காட்டிலுமே 4. மோசேயைக் காட்டிலுமே மெல்கிசேதேக்கை காட்டிலுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthilullavanaik Kaattilum En Yesu Periyavarae 1. Aapirakaamaik Kaattilumae - Thaasan Yaakkopaik Kaattilum - Periyavar En Yesu Periyavarae 2. Saalamonaik Kaattilumae - Thaeva Aalayatthaik Kaattilumae 3. Yonaavaik Kaattilumae - Yovaan Snaananaik Kaattilumae 4. Mosaeyaik Kaattilumae Melkisaethaekkai Kaattilumae