பாடல் #3542
மண்ணோரை மீட்டிடவே பாரில்
🔤 Mannorai Meettidavae Paaril
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணோரை மீட்டிடவே பாரில் விண் வேந்தன் மைந்தனாகினார் (2) 1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே மார்க்கம் திறக்க மனிதனானார் வாக்கு மாறா தேவ மைந்தன் ஏழைக் கன்னி மடியில் உதித்தார் மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே தூதரோடு நாமும் பாடுவோம் 2. மண்ணில் கொடிய இருள் நீங்க மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார் விண்ணில் மா ஒளிவிளங்க மன்னர் மூவர் தேடி வந்தார் மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே தூதரோடு நாமும் பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannorai Meettidavae Paaril Vin Vaendhan Maindhanaakinaar (2) 1. Theerkkar Uraittha Vaakkinbatiyae Maarkkam Thirakka Manidhanaanaar Vaakku Maaraa Thaeva Maindhan Aezhaik Kanni Matiyil Uthitthaar Maapugazh Paatuvomae Thuthi Saarruvomae Thoodharotu Naamum Paatuvom 2. Mannil Kotiya Irul Neengga Mannan Jeeva Oliyaay Thonrinaar Vinnil Maa Olivilangga Mannar Moovar Thaeti Vanthaar Maapugazh Paatuvomae Thuthi Saarruvomae Thoodharotu Naamum Paatuvom