பாடல் #35419
ஊர் ஊரா சுத்தி நாங்க
🔤 Oor Ooraa Sutthi Naangga
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊர் ஊரா சுத்தி நாங்க ஊசி மணி பாசி மணி வித்த அந்த காலமெல்லாம் போச்சு பாராள வந்த ஏசு ராஜனவர் புகழினை பாடி வரும் காலம் இப்ப ஆச்சு ஏ டமுக்கடிப்பான் டமுக்கடிப்பான் டியாலோ ஏ டமுக்கடிப்பான் டமுக்கடிப்பான் ஆயாலோ 1. ஓரிடத்தில் நில்லாம வீடு வாசல் இல்லாம நாடோடியாக நாங்க வாழ்ந்தோம் தேடி வந்து எங்களையே மாற்றிவிட்ட இயேசுவோட பாதத்திலே நாங்க இப்ப வீழ்ந்தோம் 2. கவுதாரி காடையெல்லாம் வலைவீசி பிடிச்சி கடை கடையாகவே விற்போம் கர்த்தர் ஏசு அன்பின் வலை வீசி எங்கள் யாவரையும் பிடிச்சதால் சாட்சியாக நிற்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oor Ooraa Sutthi Naangga Oosi Mani Paasi Mani Vittha Andha Kaalamellaam Pochsu Paaraala Vandha Aesu Raajanavar Pugazhinai Paati Varum Kaalam Ippa Aachsu Ae Tamukkatippaan Tamukkatippaan Tiyaalo Ae Tamukkatippaan Tamukkatippaan Aayaalo 1. Oridatthil Nillaama Veetu Vaasal Illaama Naatotiyaaga Naangga Vaazhnthom Thaeti Vanthu Enggalaiyae Maarrivitta Yesuvoda Paadhatthilae Naangga Ippa Veezhnthom 2. Kavuthaari Kaataiyellaam Valaiveesi Pitichsi Katai Kataiyaagavae Virpom Kartthar Aesu Anpin Valai Veesi Enggal Yaavaraiyum Piticchathaal Saatsiyaaga Nirpom