பாடல் #35418
தர்ஷீசுக்கு போனது
🔤 Tharsheesukku Ponathu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தர்ஷீசுக்கு போனது ஒரு ஷிப் அடிதட்டிலே யோனாவுக்கு ஸ்லீப் ஷிப் மூழ்கி போகிறது டீப் ஜனங்க தவிச்சி நிக்கும் இடம் டாப் 1. தேவனிடம் யோனாவுக்கு ஃபைட் யோனாமேலே ஜனங்களுக்கு டவுட் சீட்டு விழுந்தது அவன் பேரில் ரைட் அவன தூக்கிப் போட சொன்னாங்க குட் நைட் 2. கடலுக்குள்ளே காத்திருந்தது பிஷ் - கப்பல் மேலேயிருந்து யோனாவுக்கு புஸ் மீன் வயித்தில ஆகவில்ல கிளாஷ் நினிவே வந்து சேர்ந்ததுதான் பிளாஷ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharsheesukku Ponathu Oru Ship Atidhattilae Yonaavukku Sleep Ship Moozhki Pokirathu Teep Janangga Thavichsi Nikkum Idam Taap 1. Devanidam Yonaavukku hpait Yonaamaelae Jananggalukku Tavut Seettu Vizhundhathu Avan Paeril Rait Avana Thookkip Poda Sonnaangga Kut Nait 2. Katalukkullae Kaatthirundhathu Pish - Kappal Maelaeyirunthu Yonaavukku Pus Meen Vayitthila Aagavilla Kilaash Ninivae Vanthu Saerndhathuthaan Pilaash