பாடல் #35417
வானம் வாழ்த்திப்பாடும்
🔤 Vaanam Vaazhtthippaatum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் வாழ்த்திப்பாடும் பூமியும் கடல் காற்றும் போற்றும் நல்லதேவன் வல்ல தேவன் நீர்தானென் றவை யாவும் கூறும் உம்மைப்போல ஒருவருமில்லை - 2 உமக்கொப்பானவர் உலகில் எவருமில்லை 1. பறவைக் கூட்டம் கூடி பரிசுத்தர் உமை போற்றுமே காட்டில் வாழும் நாட்டில் வாழும் மிருகங்கள் உமை வாழ்த்துமே (உமைப்போல) 2. மலைகள் காட்டு மரங்கள் மாநேசர் உமைப்போற்றுமே மனிதர் நாங்கள் பணிந்து வீழ்ந்து மாதேவன் உமைப் போற்றுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Vaazhtthippaatum Poomiyum Katal Kaarrum Porrum Nalladevan Valla Devan Neerthaanen Ravai Yaavum Koorum Ummaippola Oruvarumillai - 2 Umakkoppaanavar Ulakil Evarumillai 1. Paravaik Koottam Kooti Parisutthar Umai Porrumae Kaattil Vaazhum Naattil Vaazhum Miruganggal Umai Vaazhtthumae (umaippola) 2. Malaigal Kaattu Maranggal Maanaesar Umaipporrumae Manidhar Naanggal Paninthu Veezhnthu Maadevan Umaip Porruvom