பாடல் #35416
ஆயக்காரன் சகேயு
🔤 Aayakkaaran Sakaeyu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயக்காரன் சகேயு அத்திமரம் மேலிருந்து ஆண்டவராம் இயேசுவையே பார்த்தான் அற்புதத்தின் தேவன் கீழிருந்து அவனை அன்போடு பேர் சொல்லி அழைத்தார் 1. உன் வீட்டில் நான் தங்குவேன் - என்று உன்னதர் உரைத்து நின்றார் மாபாவியான மனிதனின் வீட்டிற்கு மகத்துவ தேவன் சென்றார் 2. பாவத்தை அறிக்கை செய்தான் - சகேயு மன்னிப்பை பெற்றுக் கொண்டான் இன்று உன் வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றே நம் இயேசு சொன்னார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayakkaaran Sakaeyu Atthimaram Maelirunthu Aandavaraam Yesuvaiyae Paartthaan Arpudhatthin Devan Keezhirunthu Avanai Anpotu Paer Solli Azhaitthaar 1. Un Veettil Naan Thangkuvaen - Enru Unnathar Uraitthu Ninraar Maapaaviyaana Manidhanin Veettirku Makatthuva Devan Senraar 2. Paavatthai Arikkai Seythaan - Sakaeyu Mannippai Perruk Kontaan Inru Un Veettirku Iratsippu Vandhathu Enrae Nam Yesu Sonnaar