பாடல் #35415
கர்த்தர் என்னை ஆதரிக்கும்
🔤 Kartthar Ennai Aadharikkum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என்னை ஆதரிக்கும் தேவன் கண்ணின் மணிபோல் பாதுகாக்கும் தேவன் கலக்கமில்லையே பயமும் இல்லையே கருணை வள்ளல் என்னோடென்றும் இருக்கிறார் 1. தந்தை போலவே என்னை தனது தோளில் சுமப்பவர் நிந்தை நீக்கியே - என்னை நிதமும் நடத்துகின்றவர் நித்திய தேவன் என்னோடென்றும் இருக்கிறார் 2. அன்னை போலவே என்னை ஆற்றி தேற்றுகின்றவர் அன்புடன் அரவணைப்பவர் ஆதரவெனக்களிப்பவ் அதிசய தேவன் என்னோடென்றும் இருக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Ennai Aadharikkum Devan Kannin Manipol Paathukaakkum Devan Kalakkamillaiyae Payamum Illaiyae Karunai Vallal Ennotenrum Irukkiraar 1. Thanthai Polavae Ennai Thanathu Tholil Sumappavar Ninthai Neekkiyae - Ennai Nidhamum Natatthukindravar Nitthiya Devan Ennotenrum Irukkiraar 2. Annai Polavae Ennai Aarri Thaerrukindravar Anpudan Aravanaippavar Aadharavenakkalippav Athisaya Devan Ennotenrum Irukkiraar