பாடல் #35414
நீர் என்னை காண்கின்ற
🔤 Neer Ennai Kaankindra
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னை காண்கின்ற தேவன் - என் கவலையை தீர்க்கின்ற தேவன் கண்ணீரை துடைக்கின்ற தேவன் கண்ணின் மணிபோல காக்கின்ற தேவன் - 2 1. எத்தனையோ நாள் உம்மை மறந்தாலும் என் துணையாக நின்று என்னை உயர்த்தினீர் இத்தனை நாட்கள் நடத்திய - எந்தன் கர்த்தனே உம்மை போற்றுவேன் 2. பாடுகள் துன்பம் மேகம் போல் என்னை மூடிடும் நேரம் எந்தன் அருகில் நின்றீரே கேடுகள் என்னை நெடுங்கிடும் நேரம் தேடியே வந்து தேற்றினீர் 3. ஆழ்கடல் போன்ற சோதனை யாவும் சூழ்ந்தென்னை வீழ்த்துகின்ற வேளை சோர்ந்து - நான் வாழ்ந்ததே போதும் வாடிடும் நேரம் காத்தெனை தூக்கி நிறுத்தினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennai Kaankindra Devan - En Kavalaiyai Theerkkindra Devan Kanneerai Thutaikkindra Devan Kannin Manipola Kaakkindra Devan - 2 1. Etthanaiyo Naal Ummai Maranthaalum En Thunaiyaaga Ninru Ennai Uyartthineer Itthanai Naatkal Natatthiya - Endhan Kartthanae Ummai Porruvaen 2. Paatugal Thunbam Maegam Pol Ennai Mootitum Naeram Endhan Arukil Ninreerae Kaetugal Ennai Netungkitum Naeram Thaetiyae Vanthu Thaerrineer 3. Aazhkatal Pondra Sodhanai Yaavum Soozhnthennai Veezhtthukindra Vaelai Sornthu - Naan Vaazhndhathae Pothum Vaatitum Naeram Kaatthenai Thookki Nirutthineer