பாடல் #35413
இதோ நான் அவர்களுக்கு
🔤 Itho Naan Avarkalukku
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதோ நான் அவர்களுக்கு சௌக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி அவர்களை குணமாக்குவேன் - 2 அவர்களுக்கு பரிபூரண சமாதானம், சத்தியம் யாவும் வெளிப்படுத்துவேன் என்று நம் தேவன் அளித்த நல்வார்த்தைக்கு என்றென்றும் ஸ்தோத்தரிப்போம் - 2 1. என்னை நோக்கி கூப்பிடுவாய் அப்பொழுது நான் உத்தரவு கொடுப்பேன் - 2 நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரியதான காரியம் அறிவிப்பேன் என்றார் - 2 2. எனக்கு விரோதமாய் குற்றம் செய்த அவர்களின் எல்லா அக்கிரமங்களுக்கும் நான் நீங்கலாக்கி சுத்திகரித்து அவர்களின் துரோகத்தை மன்னிப்பேன் என்றார் - இதோ 3. அவர்களுக்கு செய்யும் நன்மையெல்லாம் கேட்பவர்கள் முன் எனக்கு மகிழ்ச்சியுமுள்ள - நல் கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் என்றும் இருந்திடும் என்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itho Naan Avarkalukku Saukkiyamum Aarokkiyamum Varappanni Avarkalai Kunamaakkuvaen - 2 Avarkalukku Paripoorana Samaathaanam, Satthiyam Yaavum Velippatutthuvaen Enru Nam Devan Alittha Nalvaartthaikku Enrenrum Sthottharippom - 2 1. Ennai Nokki Kooppituvaay Appozhuthu Naan Uttharavu Kotuppaen - 2 Nee Ariyaadhathum Unakku Ettaadhathumaana Periyathaana Kaariyam Arivippaen Enraar - 2 2. Enakku Virodhamaay Kurtram Seytha Avarkalin Ellaa Akkiramanggalukkum Naan Neenggalaakki Sutthigaritthu Avarkalin Thurogatthai Mannippaen Enraar - Itho 3. Avarkalukku Seyyum Nanmaiyellaam Kaetpavarkal Mun Enakku Makizhchsiyumulla - Nal Keertthiyaayum Pugazhchsiyaayum Makimaiyaayum Enrum Irunthitum Enraar