பாடல் #35412
ஒரு வார்த்தை சொன்னால்
🔤 Oru Vaartthai Sonnaal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே எங்க வாழ்க்கையிலே எல்லாம் மாறி போகுமே நீர் சொல்ல எல்லாம் ஆகுமே நீர் கட்டளையிட எல்லாம் நிற்குமே - ஏசப்பா 1. கடல் காற்றும் இறையாமல் அமைதலாயிற்று கர்த்தர் உந்தன் கட்டளையதைக் கேட்டதும் கடல் அலைகள் நின்றதே காற்றும் அடங்கிப்போனதே உம் வார்த்தைக்கு அதிகாரம் இருந்ததே 2. வல்லமைமிகு தேவனிடம் நூற்றுக்கதிபதி வேலைக்காரன் சுகத்துக்காக வேண்டினான் ஒரு வார்த்தை சொன்னாலே வியாதி நீங்கிப்போகுமே என்ற அவன் விசுவாசம் வென்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Vaartthai Sonnaal Pothumae Engga Vaazhkkaiyilae Ellaam Maari Pokumae Neer Solla Ellaam Aakumae Neer Kattalaiyida Ellaam Nirkumae - Aesappaa 1. Katal Kaarrum Iraiyaamal Amaidhalaayirru Kartthar Undhan Kattalaiyathaik Kaettathum Katal Alaigal Nindrathae Kaarrum Adangkipponathae Um Vaartthaikku Athikaaram Irundhathae 2. Vallamaimiku Devanidam Noorrukkathibathi Vaelaikkaaran Sugatthukkaaga Vaentinaan Oru Vaartthai Sonnaalae Viyaathi Neengkippokumae Endra Avan Visuvaasam Vendrathae